எஸ்.ஜே. சூர்யா, பிரியா பவானி நடித்த பொம்மை படத்தின் முக்கிய அறிவிப்பு
எஸ்.ஜே. சூர்யா, பிரியா பவானி நடித்த பொம்மை படத்தின் முக்கிய அறிவிப்பு நடிகர் எஸ் ஜே சூர்யா மற்றும் நடிகை பிரியா பவானி சங்கர் பொம்மை படத்தை இயக்குனர் ராதா மோகன் இயக்கியுள்ளார். சுறுசுறுப்பாக நடைபெற்றுவந்த இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று நிறைவடைந்தது. இதையடுத்து படக்குழுவினர் கூறியதாவது, சரியான இயக்குனர், நடிகர்கள், நடிகைகள், மற்றும் டெக்னீசியன் அனைவரின் ஒத்துழைப்பின் படி குறித்த நேரத்தில் படப்பிடிப்பு நடந்து முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏஞ்சல் ஸ்டுடியோஸ் எல்எல்பி வழங்கும் இப்படத்தை பலரின் கூட்டுமுயற்சியில் தயாரித்துள்ளனர் மற்றும் யுவன் சங்கர் …