நிர்பயாவின் தாயார் சந்தேகம் இந்த முறையாவது குற்றவாளிகளை தூக்கிலிட பெறுவார்களா
டில்லியில் மருத்துவ படிப்பு படித்து வந்த மாணவி நிர்பயா பாலியல் கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட பவன் குப்தா, அக்ஷய் தாகூர், முகேஷ் சிங், வினை சர்மா ஆகியோருக்கு டெல்லி நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இந்த தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட விருந்த கடந்த ஜனவரி 22ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனாலும் இந்த நான்கு குற்றவாளிகளும் தண்டனையிலிருந்து தப்பிக்க புதிய மனுக்களை தாக்கல் செய்ததால் தூக்கிலிடுவது நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் நான்கு குற்றவாளிகளுக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான புதிய தேதியை …