January 18, 2021

Fabnewz Tamil

  • செய்திகள்
    • உலகம்
    • விளையாட்டு
    • இந்தியா
    • தமிழகம்
    • வர்த்தகம்
    • நகரம்
    • உள்ளூர் செய்திகள்
    • சுவாரஸ்யங்கள்
    • சந்தை நிலவரம்
  • சினிமா
    • ஹீரோ
    • ஹீரோயின்
    • கிசு கிசு
    • திரை துளிகள்
    • திரை விமர்சனம்
    • ஜோக்ஸ்
  • தொழில்நுட்பம்
    • வினோதம்
    • டெக் டிப்ஸ்
    • கணினி
    • லேப்டாப்கள்
    • செல்போன்கள்
  • லைப் ஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • உறவுகள்
    • ஃபேஷன்
    • சமையல் குறிப்புகள்
    • மகளிர்
    • பயணங்கள்
  • வாகனங்கள்
    • வாகன டிப்ஸ்
    • கார்ஸ்
    • பைக்ஸ்
    • வாகன விமர்சனம்
  • கல்வி
    • கல்வி செய்திகள்
    • தேர்வுகள்
3 New Articles
  • February 28, 2020 சென்னையில் குடிநீர் கேன் தட்டுப்பாடு அபாயம், 2வது நாளாக தொடரும் வேலை நிறுத்தம்
  • February 18, 2020 டிரம்ப் வருகை எதிரொலி: அகமதாபாத் சேரி பகுதியில் தங்கியிருந்த 45 குடும்பத்தினரை உடனே வெளியேறும்படி நோட்டீஸ்
  • February 17, 2020 எஸ்.ஜே. சூர்யா,  பிரியா பவானி நடித்த பொம்மை படத்தின் முக்கிய அறிவிப்பு
Home செய்திகள்

செய்திகள்

சென்னையில் குடிநீர் கேன் தட்டுப்பாடு அபாயம், 2வது நாளாக தொடரும் வேலை நிறுத்தம்

By admin
February 28, 2020
in :  செய்திகள், தமிழகம்
0
water cans demands

சென்னை: குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் சென்னையில் குடிநீர் கேன்களுக்கு தட்டுப்பாடு அபாயம் எழுந்துள்ளது. அத்துடன் குடிநீர் கேன்களின் விலை கடுமையாக உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்ட விரோதமாக தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் அதிக அளவில் நிலத்தடி நீரை உறிஞ்சிய காரணத்தால் நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக சரிந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் 300 முதல் 500 அடிக்கு கீழ் சென்றுவிட்டது. இதனால் தமிழகத்தில் 32 மாவட்டங்களில் 471 அபாயகரமான …

Read More

டிரம்ப் வருகை எதிரொலி: அகமதாபாத் சேரி பகுதியில் தங்கியிருந்த 45 குடும்பத்தினரை உடனே வெளியேறும்படி நோட்டீஸ்

By admin
February 18, 2020
in :  அரசியல், செய்திகள்
0
Ahamedabad Trump

அமெரிக்க அதிபர் தனது மனைவி எலினா உடன் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நமது பாரத தேசமான இந்தியாவுக்கு வருகை தருகிறார் வரும் 24 25 தேதிகளில் முகாமிடும் தம்பதிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத் வருகின்றனர். இதனையடுத்து அங்கிருக்கும் சேரி குடியிருப்புகள் கண்களுக்கு தெரியாத வகையில் மிக உயரமான சுவர்களை எழுப்பி  மறைக்கும் நிலையில், இன்று தேவ் சரண் என்று அழைக்கப்படும் பகுதியில் வாழும் அப்பாவி மக்களை உடனே வெளியேற அப்பகுதி மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அங்கு சுமார் 45 குடும்பங்களுக்கு அதற்கான நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது ஏனெனில் …

Read More

எஸ்.ஜே. சூர்யா,  பிரியா பவானி நடித்த பொம்மை படத்தின் முக்கிய அறிவிப்பு

By admin
February 17, 2020
in :  சினிமா, செய்திகள்
0
bommai movie

எஸ்.ஜே. சூர்யா,  பிரியா பவானி நடித்த பொம்மை படத்தின் முக்கிய அறிவிப்பு நடிகர் எஸ் ஜே சூர்யா மற்றும் நடிகை பிரியா பவானி சங்கர் பொம்மை படத்தை இயக்குனர் ராதா மோகன் இயக்கியுள்ளார்.  சுறுசுறுப்பாக நடைபெற்றுவந்த இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று நிறைவடைந்தது. இதையடுத்து படக்குழுவினர் கூறியதாவது, சரியான இயக்குனர், நடிகர்கள், நடிகைகள், மற்றும் டெக்னீசியன்  அனைவரின் ஒத்துழைப்பின் படி குறித்த நேரத்தில் படப்பிடிப்பு நடந்து முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏஞ்சல் ஸ்டுடியோஸ் எல்எல்பி வழங்கும் இப்படத்தை பலரின் கூட்டுமுயற்சியில் தயாரித்துள்ளனர்  மற்றும் யுவன் சங்கர் …

Read More

நிர்பயாவின் தாயார் சந்தேகம் இந்த முறையாவது குற்றவாளிகளை தூக்கிலிட பெறுவார்களா

By admin
February 17, 2020
in :  சட்டம், செய்திகள்
0
nirbhayas-mother

டில்லியில் மருத்துவ படிப்பு படித்து வந்த மாணவி நிர்பயா பாலியல் கொடுமை வழக்கில்  கைது செய்யப்பட்ட பவன் குப்தா, அக்ஷய் தாகூர், முகேஷ் சிங், வினை சர்மா ஆகியோருக்கு டெல்லி நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இந்த தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட விருந்த கடந்த ஜனவரி 22ஆம்  தேதியிலிருந்து பிப்ரவரி 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனாலும் இந்த நான்கு குற்றவாளிகளும் தண்டனையிலிருந்து தப்பிக்க புதிய மனுக்களை தாக்கல் செய்ததால்  தூக்கிலிடுவது நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில்  நான்கு குற்றவாளிகளுக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான புதிய தேதியை  …

Read More

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் சம்மன்

By admin
February 17, 2020
in :  அரசியல், செய்திகள், தமிழகம்
0
Stalin

சென்னை : தமிழக அரசு மற்றும்  மற்றும் உள்ளாட்சித்துறை  விமர்சித்தது மற்றும் தமிழகம் முதல் மாநிலமாக தேர்ந்தெடுக்கப்பட்டது  விமர்சித்த மு க முக ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசுத் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.  குடியுரிமை திருத்தச்சட்டம் தொடர்பாகவும் விமர்சித்து பேசிய  முக ஸ்டாலினுக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மொத்தம் மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன,  தமிழக அரசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசிய ஸ்டாலினை அவதூறு சட்டப்பிரிவுகளின் படி தண்டிக்க வேண்டுமென வேண்டுகோள் கொடுக்கப்பட்டது. இந்த தமிழக அரசு தொடர்ந்த …

Read More

முதல்வர் பழனிச்சாமி உறுதி: டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை

By admin
February 17, 2020
in :  கல்வி செய்திகள், செய்திகள்
0
Edappadi

சென்னை:  2019-ம் ஆண்டு நடபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4, குரூப்-2ஏ தேர்வுகளில் நடைபெற்ற மோசடிகள் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.  விசாரணையின் போது 2016 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் நடபெற்ற தேர்வுகளிலும் பலர் மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு முறைகேடுகள் தொடர்பாக இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. கூட்டத்தின் போது டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு தொடர்பாக எதிர்கட்சிகள் சார்பில் கேள்விகள் எழுப்பப்பட்டது. அப்போது பேசிய முதல்வர் …

Read More

Popular Posts

water cans demands

சென்னையில் குடிநீர் கேன் தட்டுப்பாடு அபாயம், 2வது நாளாக தொடரும் வேலை நிறுத்தம்

admin
February 28, 2020
nirbhayas-mother

நிர்பயாவின் தாயார் சந்தேகம் இந்த முறையாவது குற்றவாளிகளை தூக்கிலிட பெறுவார்களா

admin
February 17, 2020
Edappadi

முதல்வர் பழனிச்சாமி உறுதி: டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை

admin
February 17, 2020
Stalin

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் சம்மன்

admin
February 17, 2020

Timeline

  • February 28, 2020

    சென்னையில் குடிநீர் கேன் தட்டுப்பாடு அபாயம், 2வது நாளாக தொடரும் வேலை நிறுத்தம்

  • February 18, 2020

    டிரம்ப் வருகை எதிரொலி: அகமதாபாத் சேரி பகுதியில் தங்கியிருந்த 45 குடும்பத்தினரை உடனே வெளியேறும்படி நோட்டீஸ்

  • February 17, 2020

    எஸ்.ஜே. சூர்யா,  பிரியா பவானி நடித்த பொம்மை படத்தின் முக்கிய அறிவிப்பு

  • February 17, 2020

    நிர்பயாவின் தாயார் சந்தேகம் இந்த முறையாவது குற்றவாளிகளை தூக்கிலிட பெறுவார்களா

  • February 17, 2020

    திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் சம்மன்

About us

Fabnewz Tamil is an ultimate website news portal covering most happening news across the World. Headlines-India, Tech, Gadgets Pors &Cons, Sports, Politics, Business, Auto, Exams updates and More. Contact us: hello@fabnewz.com

Follow us

© Copyright 2020, All Rights Reserved  |  FabNewz Team